April 1, 2023 12:39 am
adcode

After the vaccination of the final year students, we are planning to start their academic activities in the universities. |இறுதியாண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்

The Chairman of the University Grants Commission Prof. Sampath Amaratunga said that the health authorities have been requested to provide Covid vaccination to the 25,000 students studying in the fourth year in the state universities.

 

Accordingly, after the vaccination of the final year students, we are planning to start their academic activities in the universities and then gradually vaccinate the third, second and first year students and start their academic activities.

 

Currently, all the university lecturers above age of 30 and all the medical students above third year, in 11 medical faculties who are participating in clinical studies in hospitals have been vaccinated.

 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறுகையில், அரச பல்கலைக்கழகங்களில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் 25,000 மாணவர்களுக்கு Covid-19 தடுப்பூசி வழங்க சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, பல்கலைக்கழகங்களில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம், பின்னர் படிப்படியாக மூன்றாம், இரண்டாம் மற்றும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகளில் தொடங்கவுள்ளோம்.

 

தற்போது, ​​30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், மூன்றாம் ஆண்டுக்கு மேல் உள்ள அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்கும் 11 மருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share

Related News