September 28, 2023 4:27 am
adcode

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு. | Important Announcement of the Ministry of Education for Teachers.

அரச ஊழியர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரம் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும்.

The Ministry of Education has announced that the circular does not apply to teachers, as schools remain closed despite the issuance of a circular calling on civil servants to perform their duties as usual.

 

The Secretary to the Ministry of Education will notify teachers to return to work, only if permission is granted by the Director General of Health Services to reopen the schools.

Share

Related News