பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறையில் சடலங்கள் நிறைந்துள்ளன..
நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறையில் இனந்தெரியாத சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சடலங்களை வைத்தியசாலைகளில் வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக
Read More