துருக்கி, சிரிய நிலநடுக்கம் – இறப்பு எண்ணிக்கை 12000 ஐ தாண்டியது.
நிலநடுக்கம் காரணமாக தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் மெதுவாக நடப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய உறவினர்களைக்
Read More