September 26, 2023 8:49 pm
adcode

Corona vaccine for school children. | பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் COVID-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

 

அதனடிப்படையில் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

லலித் வீரதுங்க,

ஜனாதிபதி ஆலோசகர். 

 

Covid-19 vaccine will also be given to school children in Sri Lanka.

 

Based on that, it is proposed to vaccinate students between the ages of 12 and 18 with Phizer or Modorna.

 

Lalith Weeratunga,

Presidential Adviser.

Share

Related News