April 1, 2023 12:42 am
adcode

Covid-19 தடுப்பூசி தொடர்பாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்..

Covid-19 தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Related News