September 28, 2023 3:29 am
adcode

Covid 19 vaccine for school children over 12 years of age | 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதற்கமைவாக நாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  தெரிவித்துள்ளார்.

 

 

The government has focused on providing Covitd 19 vaccine to school children over 12 years of age.

The World Health Organization has provided guidelines for vaccination. Accordingly, we are carrying out vaccination activities, said Channa Jayasumana, Minister of State for Drug Production, Supply and Regulation.

Share

Related News