The government has decided to extend the Covid-19 curfew in another 15 days.
The decision was taken at a special Covid task force committee meeting today morning (10).
So, the curfew period extended till 4.00 am on Tuesday, September 21.
கோவிட்-19 ஊரடங்கு உத்தரவை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று (10) காலை நடந்த கோவிட் ஒழிப்பு செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, ஊரடங்கு காலம் செப்டம்பர் 21 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டது.