2020 O/L Exam results release will be delayed due to current Covid-19 pandemic situation.
Sri Lanka Examinations Commissioner General Sanath Pujitha said, exact results releasing date cannot be predict with this prevailing situation.
Further he said, Works related to releasing 0/L results going on, but we cannot say exact dates as things change with pandemic situation. if things were normal we could have released results in June month.
தற்போதைய Covid-19 தொற்று நிலைமை காரணமாக 2020 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு தாமதமாகும்.
இது தொடர்பாக இலங்கை பரீட்சை ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித கருத்து தெரிவிக்கையில், இந்த நிலவரத்தை வைத்துக் கொண்டு பரீட்சை முடிவுகள் வெளியிடும் சரியான திகதியை கணிக்க முடியாது.
O/L பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் தொற்றுநோயுடன் சூழ்நிலைகள் காரணமாக சரியான திகதியை கூற முடியாது.
சூழ்நிலை சாதாரணமாக இருந்திருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்