நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு க.பொ. உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்க இருக்கின்ற மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள்.
ஏற்பாடு:தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டம்
மூலம் :ZOOM தொழில்நுட்பம்
கலந்து கொள்வதற்கான தகுதி உடையவர்கள்:
- 2021 ஆம் ஆண்டு இரண்டாம் தடவையாக பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்கள்
- 2023 ஆம் ஆண்டு பரீட்சை முதன்முறையாக எழுதவுள்ள மாணவர்கள்
கலந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள்:
- வீட்டில் இருந்தவாறே கல்வி பயணத்தை தொடரலாம்
- விசேடமாக வடிவமைக்கப்பட்ட வகுப்புகள்
- 15 சிறந்த வளவாளர் ஆசிரியர்களின் வழிகாட்டல்
- இவர்களோடு கண்டியில் பிரபல ஆசிரியர்களும் எம்மோடு இணைய இருக்கிறார்கள்
பதிவுகளுக்கான இறுதித் திகதி 2021-06-10
பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
0763370500 (Mr. Safeer – General Secretary – DSP)
பதிவு செய்யும் மாணவர்களுக்கு,
- விசேட அறிமுக நிகழ்வு Zoom தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படும்.(அறிமுக நிகழ்வுக்கான திகதி பதிவுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும்).
- இதன்போது விசேட வகுப்புகளுக்கான நேரசூசி, செயற்திட்ட நடைமுறை தொடர்பாக அறிவிக்கப்படும்.
DSP Teachers Panel
Biology | Chemistry | Physics | Mathematics |
H.Fawas Ahmad B.Sc | M.F.F Zeeniya B.Sc (Hons), M.Sc (R) |
M.S.M.Aslam B.Sc(pgde) | H .Fais Ahmad B.Sc |
Rifan Ahmad B.Sc | M. Shibly B.Sc | M.Imthiyas B.Sc | M.Ifaz (B.Sc in Electrical and Electronic Engineering) |
U.M. Luthfi B.ScPT (Hons) in Physio | Mushfika B.Sc.(Thihariya Alazhar) | M.Ifaz (B.Sc in Electrical and Electronic Engineering) | M.A.F.Ilhama (B.Sc Special in Mathematics) |
Mahendiran Sir (Jaffna) | S.F Safnas (B.Sc in MLS J’pura university) |
A.R.M Hamdhi (B.Sc in physical science) |
|
M.S.F Samha (Faculty of medicine) |
N.F Azlifa (Faculty of Medicine) | ||
A.M.A.Ashfa (IIM ,Colombo university) |
_____ DELTOTA SCIENCE PROJECT ___