பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
விசேடமாக பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு நாம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வைத்தியர் அசேல குணவர்தன,
சுகாதார சேவைகள் பணிப்பாளர்.
No decision has yet been made regarding the opening of schools, universities and private tuition classes.
The opening date for schools, universities and private tuition classes has not yet been announced.
Vaccination of university staff is underway.
We must vaccinate teachers, especially before opening schools.
Dr. Asela Gunawardena,
Director of Health Services.