Extraordinary Gazette
2238/19 | 2021-07-29 | Presidential Secretariat – Revision of Subjects and Functions | E සි த |
Extra Note:
The Miloda Institute (Academy of Financial Studies), located on the Sir Baron Jayathilaka road in colombo fort has been announced as a new faculty for the General Sir John Kotelawala Defence University.
This has been announced by the extraordinary gazette released by the president Mr. Gotabhaya Rajapaksa, as an ammendment of the legal framework of the Ministries. The Miloda Institute had been a separate institute under the Defence Ministry in the past.
மேலதிக குறிப்பு:
கொழும்பு கோட்டையில் உள்ள Sir Baron Jayathilaka சாலையில் அமைந்துள்ள மிலோடா நிறுவனம் (Academy of Financial Studies), கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய பீடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அமைச்சகங்களின் சட்ட கட்டமைப்பின் திருத்தமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. மிலோடா நிறுவனம் கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு தனி நிறுவனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.