இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் செனகலையும், பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும் தோற்கடித்து 2022 FIFA உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிக்கு நேற்று தகுதி பெற்றது.
இதன் மூலம் நான்கு அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
1. ஆர்ஜென்டினா
2. நெதர்லாந்து
3. பிரான்ஸ்
4. இங்கிலாந்து