March 23, 2023 3:49 pm
adcode

FIFA உலகக் கோப்பை 2022: ஆறு அணிகள் காலிறுதிக்கு தகுதி

குரோஷியா ஜப்பானை பெனால்டியில் 3-1 ரீதியில் வென்றது மற்றும் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி FIFA உலகக் கோப்பை 2022 இன் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ஆறு அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அரேஜென்டினா
நெதர்லாந்து
போலந்து
இங்கிலாந்து
குரோஷியா
பிரேசில்

Share

Related News