September 28, 2023 4:16 am
adcode

The final examination of the  Teachers colleges has been postponed. | ஆசிரியர் கல்லூரிகளின் இறுதித் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The final examination of the Teachers Colleges has been postponed due to the Covid-19 pandemic. Which Examinations was scheduled on 21 September 2021 to 26 September 2021. New dates will be notified later.

 

– Examinations Department

 

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆசிரியர் கல்லூரிகள் இறுதி பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

குறித்த பரீட்சைகள் 21 செப்டம்பர் 2021 முதல் 26 செப்டம்பர் 2021 வரை திட்டமிடப்பட்டிருந்தது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

– பரீட்சைகள் திணைக்களம்

 

Share

Related News