இலங்கையில் கொரோனா வைரஸின் நான்கு டெல்டா வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்இ அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.
Four types of Corona delta variant have been identified in Sri Lanka, said Neelika Malavige Professor and Head, Department of Immunology and Molecular Medicine, University of Sri Jayewardenepura.
She was speaking at a special event co-hosted by all mass media, to raise public awareness about the spread of the corona virus.