2021 கல்வி பொது பத்திர உயர் தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் தமக்கான அனுமதி அட்டை ,இதுவரையில் கிடைக்கவில்லையாயின் www.doenets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். ஏம். டீ. தர்மசேன அறிவித்துள்ளார்.