September 28, 2023 3:56 am
adcode

G.C.E A/L Examination 2021: பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள G.C.E A/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள, Covid-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் மற்றும் அறிவுறுத்தல்ளை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்,எம், டீ. தர்மசேன அறிவித்துள்ளார். 

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு…

Edu 01

EDu 02

Share

Related News