October 2, 2023 10:23 pm
adcode

G.C.E O/L பரீட்சை பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான இலவச விஷேட வழிகாட்டல் நிகழ்வு.

சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான இலவச விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி (தமிழ் மொழி மூலம்)

சவால் மிக்க எதிர்காலத்தை வெற்றி கொள்வோம்

  • உயர்தரத்திட்கு சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடத்தெரிவு வழிகாட்டல் (stream Selection).
  • உயர்தரத்திட்கு தெரிவாகாத அல்லது போதிய பெறுபேறுகளை பெற முடியாத மாணவர்களுக்கான விஷேட தொழில் வழிகாட்டல்.

.

இடம்: பிரதான மண்டபம், எனசல் கொள்ள மத்திய கல்லூரி
திகதி: 8.12.2022, வியாழக்கிழமை
நேரம்: காலை 9.00

.

ஏற்பாடு: எனசல் கொள்ள மத்திய கல்லூரி
அனுசரணை: கலாநிதி, அஷ்ஷெய்க் முனீர் எம் சாதிக்

முன்பதிவுகளுக்காக: ஆசிரியர் எம்.எப்.எம் இர்பான் 076 586 0880

.

குறிப்பு:

  • இதில் கலந்து கொள்பவர்கள் தமது பெற்றோர்களோடு கலந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.
  • தெல்தோட்டை மற்றும் அதற்கு அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கானது
Share

Related News