March 24, 2023 4:23 am
adcode

GCE Advanced Level Examination will be held in October. | கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும்.

The Ministry of Education has announced that the GCE Advanced Level Examination will be held in October.

 

Secretary to the Ministry of Education Kapila Perera said that the examination will be conducted following the relevant health guidelines.

 

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்

Share

Related News