இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையில் போதனாசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இதுதொடர்பான மேலதிக விரங்களுக்கு https://www.vtasl.gov.lk என்ற இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும்.
Applications are invited for the post of Instructor in Sri Lanka Vocational Training Authority.
Applications will be accepted until August 09. Further details can be found on the website of the Vocational Training Authority of Sri Lanka at https://www.vtasl.gov.lk