September 28, 2023 3:19 am
adcode

Grade 5 மற்றும் G.C.E A/L  பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் G.C.E A/L  பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி எதிர்வரும் 15 செப்டம்வர் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

– பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித 

Share

Related News