Arts and Commerce are the most popular streams among A/L students in Sri Lanka, each accounting for 43% and 21% of the total number of A/L students respectively. These are the two streams offered by most of the schools having A/L classes.
Hence, it is worthwhile investigating whether the present situation of having more Arts and Commerce students is demand-driven or supply-driven.
இலங்கையில் உயர்தர மாணவர்களிடையே கலை மற்றும் வர்த்தகம் ஆகியன மிகவும் பிரபலமான துறைகளாக உள்ளன, இவை மொத்த எண்ணிக்கையில் முறையே 43% ஐ மற்றும் 21% ஐக் கொண்டுள்ளன.
உயர்தர வகுப்புகளைக் கொண்ட பெரும்பாலான பாடசாலைகள் இவ்விரு துறைகளையும் கொண்டுள்ளன. எனவே, இக் காலகட்டத்தில் கலை மற்றும் வர்த்தக மாணவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை, தேவைகளின் நிமித்தமாக அல்லது பாடசாலைகள் வழங்கும் வசதிவாய்ப்பின் நிமித்தமா என்பதை ஆராய்தல் பயனுள்ளதாக அமையும்.