October 2, 2023 11:37 pm
adcode

Important Announcement of the Ministry of Education for Teachers. | ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு.

இன்று (04.08.2021) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ED/09/12/06/05/01-2021 Sub I இலக்க சுற்று நிருபத்தின் படி பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் ஒப்பமிட வேண்டும் என்றும், இதேநேரம் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் வழமையான ஒழுங்கில் விடுமுறை பதிய வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Circular, No. ED / 09/12/06/05 / 01-2021 Sub I published by the Education Ministry today(04.08.2021).

 

According to the circular, the teachers who come to the schools have to sign on signature book.

 

At the same time, the Ministry of Education has announced that teachers who do not come school should register for leaves in the regular order.

 

 

Share

Related News