Islandwide lockdown will come into effect from 10.00 pm today,
The lockdown will be imposed from 10 pm today (20) till Monday, the 30th of August 2021.
Health Minister,
Keheliya Rambukwella.
நாடு தழுவிய ஊரடங்கு இன்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வரும்,
இன்று (20) இரவு 10 மணி முதல் 2021 ஆகஸ்ட் 30 திங்கள் வரை குறித்த ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
சுகாதார அமைச்சர்,
கெஹெலிய ரம்புக்வெல்ல.