The Government has decided to impose an islandwide qurantine curfew from 10 PM to 04 AM daily from Monday (16) until further notice. this will not apply for essential services.
ArmyCommander, Shavendra Silva
நாடு முழுவதும் திங்கட்கிழமை (16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு இது பொருந்தாது.
இராணுவத் தளபதி, சவேந்திர சில்வா