Ministry of Education has released a special letter dated on 06.08.2021.
On that letter, Academic staff no need to attend school. They can work under work from home basis.
கல்வி அமைச்சு 08.06.2021 திகதியிட்ட ஒரு சிறப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில், கல்விசார் ஊழியர்கள் பாடசாலைக்கு வருகைத் தர தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்து அவர்களது வேலைகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.