September 26, 2023 9:29 pm
adcode

From Monday, all government employees will have to come to work.. | திங்கள் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

Covid-19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு 2021 ஆகஸ்ட் 2 திங்கள் முதல் வழமைப் போல் அனைத்து அரசு ஊழியர்களையும் பணிக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.திசநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Covid-19  பரவலை கட்டுப்படுத்துவதற்கும், வீட்டிலிருந்து கடமையாக்குவதற்கும் வரையறுக்கப்பட்ட ஊழியர்களின் அடிப்படையில் கடமைபுரியவும் வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்யுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Secretary to the President PB Dissanayake has asked all civil servants to return to work as usual from Monday, August 2, 2021.

The Secretary to the President has appealed for the repeal of all circulars issued on duty on the basis of limited staff to control the spread of Covid-19 and make it off-duty.

 

Share

Related News