New fuel prices which will be applicable from midnight 2021.06.11.
- Petrol Octane 92 up by Rs. 20 per litre to Rs 157
- Petrol Octane 95 by Rs. 23 per litre to 184
- Auto Diesel by Rs. 07 per litre to Rs 111
- Super Diesel by Rs. 12 per litre to Rs 144
- Kerosene Oil by Rs. 07 per litre to Rs 77
2021.06.11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்ட எரிபொருட்களின் விலைகள் பின்வருமாறு:
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ரூபா. 7.00யினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 77 ரூபா ஆகும்.