March 24, 2023 4:25 am
adcode

Notice of the Ministry of Education to all National School Teachers. | அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சின் அறிவிப்பு.

Covid-19 தொற்று நோய் காரணமாக நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலமையின் கீழ், தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு அதன் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் நிரந்தர பணியிடத்திற்கு மீள வேண்டும்.

மேலும் குறித்த காலத்தை நீடிக்க விரும்பினால், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தர பணியிடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப்பணிப்பாளர் ஊடாக  அனுப்பி வைக்க வேண்டும்.

– K.Kapila C.K. Perera,

Secretary of Education Ministry

 

Under the situation where schools in the country are closed due to the Covid-19 epidemic, teachers who have been temporarily attached to another school from their permanent workplace and whose term has expired should return to their permanent workplace after the schools reopen.

 

If you want to extend the period further, you have to send the application through the Director of Education with the recommendation of the Principal from his permanent place of work after the commencement of the schools.

 

– K.Kapila C.K. Perera,

Secretary of Education Ministry

Share

Related News