நாட்டில் நிலவிய Covid-19 பரவல் நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் 2021.ஜுலை 26 முதல் 2021 ஜுலை 30 வரையான காலப்பகுதியில் Online ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சந்தரப்பம் வழங்கப்படும்.
The University Grants Commission has provided another opportunity for students who have failed to apply to university due to the Covid-19 spread situation prevailing in the country.
Accordingly, the opportunity will be given to submit applications online from 26th July 2021 to 30th July 2021.