April 1, 2023 12:07 am
adcode

President’s special statement will be telecasted on all TV and radio channels at 8.30 pm today (25). | ஜனாதிபதியின் சிறப்பு உரை இன்று (25) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.

President Gotabaya Rajapaksa will make a special statement to the nation today (25).

The special statement will be telecasted on all TV and radio channels at 8.30 pm today (25).

That special topic will also be telecast on the ” Department of Government of Information ” Facebook page.

 

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று (25) நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றவுள்ளார்.

 

இந்த சிறப்பு உரை இன்று (25) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.

 

மேலும் குறித்த சிறப்பு உரை “தகவல் தகவல் திணைக்கள” பேஸ்புக் பக்கத்திலும் ஒளிபரப்பப்படும்.

Share

Related News