March 24, 2023 6:20 am
adcode

initial steps will be taken to reopen the schools in August. | எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

It has been announced that initial steps will be taken to reopen the schools in August.

Education Minister Prof. GL Peiris said the measures would be taken after school teachers were vaccinated.

It is noteworthy that the Govid-19 vaccination event for school teachers and non-academic staff took place today.

Share

Related News