March 24, 2023 5:36 am
adcode

Government Medical Officers Association in connection with the reopening of schools… | பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

The Government Medical Officers’ Association said that everyone over the age of 18 should be vaccinated against corona and that all school teachers should be given the opportunity to resume school activities by vaccinating by July.

 

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

Share

Related News