இணையவழி கற்பிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீண்டும் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் கபில சிபெரேரா,
செயலாளர்,
கல்வி அமைச்சு.
Teachers and principals who have opted out of e-teaching activities should resume e-teaching activities.
A cabinet report has been prepared on the demands of the teachers.
Professor Kapila Perera,
Secretary,
Ministry of Education.