March 28, 2023 3:17 pm
adcode

Rs. 61.5 billion financial agreement has been made to support to Sri Lanka. | இலங்கைக்கு ஆதரவாக ரூ .61.5 பில்லியன் நிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

The China Development Bank and Sri Lanka have entered into an agreement of Rs. 61.5 billion Term Facility, the Chinese Embassy in Colombo said.

The Embassy further said the financial agreement has been made to support Sri Lanka’s Covid-19 response, economic revival, and financial stability.  

 

சீன அபிவிருத்தி வங்கி, இலங்கையின் கோவிட் -19 நிலைமையை கருத்திற்கொண்டு, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக 61.5 பில்லியன் ரூபாய் நிதி ஒப்பந்தம் செய்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Share

Related News