The new Education Minister, Dinesh Gunawardana, emphasized  the current necessity of designing the university education in a way that it can cater to the demand for employments in this country.

 

Since the President has pointed out that the universities in the eastern province are not functioning properly, the minister advised at this occasion to take necessary actions for this purpose.

 

While expressing his ideas the chairperson of the university grants commission Professor Sampath Amarathunga pointed out that the universities in Sri Lanka are already conducting the educational activities properly.

 

The chairperson also explained that there are problems in the eastern universities and instead of 3 years for a general degree it takes 8 years and also for a special degree it takes 10 years.

 

The steps have been taken to rectify this situation and to function the eastern universities properly, he further explained.   

 

புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்கலைக்கழக கல்வியை வடிவமைப்பதற்கான தற்போதைய தேவையை வலியுறுத்தியுளார்.

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் சரியாக இயங்குவதில்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியதால், இந்த பிரச்சனைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், ​​இலங்கையில் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் நடாத்தப்படுகின்றன. ஆனால் கிழக்கு பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் இருப்பதாகவும், பொதுப் பட்டப்படிப்புக்கு 3 வருடங்களுக்குப் பதிலாக 8 ஆண்டுகள் எடுப்பதாகவும் சிறப்புப் பட்டத்திற்கு 10 ஆண்டுகள் வரை எடுப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிலைமையை சரிசெய்து கிழக்கு பல்கலைக்கழகத்தை முறையாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.