October 3, 2023 12:39 am
adcode

Special talks today (25) on whether or not to impose travel restrictions. |பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று (25) விசேட பேச்சுவார்த்தை.

Minister of State for Pharmaceuticals Prof. Channa Jayasumana said that further action on travel restrictions will be decided by the Presidential Working Committee today (25).

 

The State Minister said that no decision has been taken yet on the further implementation of travel restrictions and that special talks will be held today on whether to impose travel restrictions or not.

 

பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக்குழுவினால் இன்று (25) தீர்மானிக்கும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Share

Related News