- கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கும், சம்பள முரண்பாட்டைத் தீர்க்காமைக்கும் எதிராக,
- குரல் கொடுக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க தலைவர்களை அடக்குவதற்கு எதிராக
- அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் எர்ராலின் உட்பட ஏனையோரையும் விடுதலை செய்யும்படி அழுத்தம் கொடுத்து
- இலவச கல்வி உரிமை குறைக்கப்படுவதற்கும், கல்வியை இராணுவமயமாக்குவதற்கும் எதிராக
அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்க செயற்பாட்டில் இணைவோம்.
அதன்படி 2021.07.12 திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரை தற்போது சுயவிருப்போடு செயற்படுத்தும்
- Online கற்பித்தலிலிருந்து விலகுதல்
- உயர்தர விண்ணப்பப்படிவம் இணையம் மூலம் விண்ணப்பிப்பதை நிறுத்துவோம்.
- பிராந்திய கற்றல் வள நிலையங்களின் செயற்பாடுகளிலிருந்து விலகுவோம்.
..