The Government is planning to provide internet facilities and tabs for school children.
It is assumed that the measures are being taken to enable easy access to online education for children during the Covid-19 Pandemic situation in Sri Lanka.
The Government Information Department said government will make an announcement in this regard on Monday (21).
பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதிகள் மற்றும் Tab களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது குழந்தைகளுக்கு Online கல்வியை எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக திங்கள்கிழமை (21) அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.