March 28, 2023 3:11 pm
adcode

The nationwide travel restriction will be lifted on Monday (21) at 4 a.m | நாடு முழுவதுமான பயணத் தடை திங்கட்கிழமை (21) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படும்.

The nationwide travel restriction will be lifted on Monday (21) at 4 a.m.

 

The travel restriction will be re-enacted on Wednesday, June 23 at 10 p.m.

 

The travel restriction will be re-enacted until 4 am on Friday the 25th.

 

Inter-provincial travel will also be banned during this period.

 

– Army Commander General Shavendra Silva

 

நாடு முழுவதுமான பயணத் தடை திங்கட்கிழமை (21) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும்.

 

பயணக் கட்டுப்பாடு ஜூன் 23 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

 

மேலும் பயணத் தடையானது 25 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை மீண்டும் அமுலாகும்.

 

இக்கால கட்டத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பிரயாணமும் தடைசெய்யப்படும்.

 

– இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

Share

Related News