The Department of Government Information urges public not to leave their homes for any purpose other than as a matter of urgency as the Covid virus is spreading rapidly.
The highly transmissible Delta variant of coronavirus is spreading rapidly across Sri Lanka like in many other countries of the world. Every person is at risk of getting infected.
Covid-19 வேகமாகப் பரவி வருவதால் அவசரத் தேவைக்காக தவிர வேறு எந்த நோக்கத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வகை உலகின் பல நாடுகளைப் போலவே இலங்கை முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.