ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக G.C.E A/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் வழங்கபப்படும்.
அதன் பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
– இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
It plans to reopen schools two weeks after all teachers and academic staff have been vaccinated.
Priority will be given to vaccinating students who sit for the G.C.E A / L and Grade 5 Scholarship examinations.
Steps will then be taken to start schools in phases.
– State Minister, Susil Premajayantha