September 26, 2023 8:46 pm
adcode

The vaccination program for all school teachers will be completed within 10 days. | அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி மருந்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.

 

The vaccination program for school teachers will be completed within ten days, Education Minister G.L. Peiris said.

 

The minister further said that the second dose of vaccination would be available to all teachers after four weeks.

Share

Related News