September 30, 2023 9:40 am
adcode

Vavuniya University became the 17th National University of Sri Lanka. | வவுனியா பல்கலைக்கழகம் இலங்கையின் 17 வது தேசிய பல்கலைக்கழகமாக பிரகடனம்.

From August 1st, Vavuniya University became the 17th National University of Sri Lanka as Education Ministry issued a Gazette Extraordinary and convert the “Vavuniya Campus of the University of Jaffna, Sri Lanka,” as “University of Vavuniya, Sri Lanka”. The Vavuniya Campus affliated to the University of Jaffna became an independent university from 2021 August 1st.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், வவுனியா பல்கலைக்கழகம் இலங்கையின் 17 வது தேசிய பல்கலைக்கழகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பாக கல்வி அமைச்சு ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் காலங்களில் (2021 ஆகஸ்ட் 1 முதல்) “இலங்கை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்”, “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் ஒரு சுயாதீன பல்கலைக்கழகமாக இயங்கும்.

Share

Related News