The Cabinet has approved the appointment of 18,000 graduate trainees as teachers in backward area schools.
At the request of President Gotabhaya Rajapaksa, the Cabinet approved the proposal put forward by the Ministry of Education.
In this regard, steps will be taken to recruit 18,000 teachers who are currently on duty as graduate trainees.
18,000 பட்டதாரி பயிலுனர்களை பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், தற்போது பட்டதாரி பயிலுனர்களாகக் கடமையாற்றிவரும் 18,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.