Author: SLTiMES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை பொதுத் தேர்தலிற்க்கு பின் வழங்கத் தீர்மானம்!

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை பொதுத் தேர்தலிற்க்கு பின் வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த…

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரைடு ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரோல்ஸ், முட்டை ரொட்டி, முட்டை அப்பம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அதன்…

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024 வாக்காளர் இடாப்பே இதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்கிற்கு…