மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகியது!!
இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு தலைமை…