Author: SLTiMES

பாடசாலைகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு பெற்றோரிடமிருந்து பணம் அறவிடத் தடை!

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற…

பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை…

நவம்பர் 14 பொதுத் தேர்தல்! வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.

தேர்தல் கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக 60,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக 54,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6,0000 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்…