Month: September 2024

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த…

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரைடு ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரோல்ஸ், முட்டை ரொட்டி, முட்டை அப்பம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அதன்…

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024 வாக்காளர் இடாப்பே இதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்கிற்கு…

பாராளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி அனுமதி..!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர்…

பாடசாலைகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு பெற்றோரிடமிருந்து பணம் அறவிடத் தடை!

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற…

பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை…